News November 26, 2025

கள்ளக்குறிச்சி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

Similar News

News March 14, 2026

கள்ளக்குறிச்சி: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க!

News March 14, 2026

கள்ளக்குறிச்சி: அதிமுக – பாமக முக்கிய ஆலோசனை!

image

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் சுழன்று சுழன்று வேலை செய்து வருகின்றன. கள்ளக்குறிச்சியில் திமுக ஒரு பக்கம் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபக்கம் அதிமுக-வும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மற்றும் பாமக மாவட்ட தலைவர் சத்யா நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

error: Content is protected !!