News November 26, 2025
புதுவை: தீக்குளித்து மூதாட்டி தற்கொலை

கோட்டிச்சேரியை சேர்ந்தவர் ராணி(68). இவரது கணவர் நடராஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், இவர்களது 4 மகன்களும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில், தனியே வசித்து வரும் ராணி, தனக்கு வாழப் பிடிக்கவில்லையென கூறி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காரைக்கால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News March 27, 2026
புதுவையில் 22 அமைப்புகள் – தேர்தல் அதிகாரி பேட்டி

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் ஐஏஎஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் கூகுள் பேயில் பணம் பரிமாற்றத்தை கண்காணிப்பதற்காக, புதுச்சேரியில் 22 அமைப்புகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. வீடு வீடாக பணம் கொடுப்பவர்களை கண்காணிக்க, டிரோன் முறையை பயன் படுத்தியுள்ளோம் இவ்வாறு கூறினார்.