News November 26, 2025

நெல்லை: 12th முடித்தால் ரயில்வேயில் சூப்பர் வேலை ரெடி..!

image

நெல்லை மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ 27க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.19,900 – 21,700 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News March 21, 2026

நெல்லை : 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

image

SC,ST  பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள்<> இங்கே<<>> க்ளிக் செய்து(அ) தாட்கோ (TAHDCO) அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கவும் . SHARE IT

News March 21, 2026

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் மோதல்

image

பாளையங்கோட்டை சிறைச்சாலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு தனியாக இட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அங்கு இஸ்லாமிய சிறை கைதிகள் நேற்று மோதிக்கொண்ட நிலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கைதிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு நான்கு தையல் போடப்பட்டுள்ளது.‌ மோதல் குறித்து சிறை கண்காணிப்பாளர் விசாரணை செய்து வருகிறார்.

News March 21, 2026

நெல்லை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்! NO EXAM

image

நெல்லை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!