News November 26, 2025

திருவாரூர்: மூழ்கிய பயிர்களை பார்வையிட்ட எம்.எல்.ஏ

image

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதன் காரணமாக சம்பா மற்றும் தாளடி பயிர்கள் பயிரிடப்பட்ட வயல்களில் மழை நீர் புகுந்து முழுவதுமாக மூழ்கி காணப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக முத்துப்பேட்டை, தொண்டியக்காடு, மாங்குடி பகுதிகளில் மழை நீரில் மூழ்கிய பயிர்களை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து நேற்று (நவ 25) பார்வையிட்டார்.

Similar News

News March 18, 2026

திருவாரூர்: சட்டவிரோத லாட்டரி விற்பனை செய்தவர் கைது

image

முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராகுல் தலைமையில் போலீசார் கோவிலூரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த கோபால் (44) என்பவரை கையும் களவுமாக பிடித்து அவரிடமிருந்து செல்போன், பணம், 3 மற்றும் நான்கு இலக்க எண்கள் எழுதிய துண்டு சீட்டுகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

News March 18, 2026

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.17) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!