News November 26, 2025

தஞ்சையில் அரசு வாகனம் ஏலம் அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மண்டல பேரூராட்சி அலுவலகத்தில் பயன்படுத்தி வந்த மகேந்திர பொலிரோ வாகனம் 10.12.2025ம் தேதி அன்று‌ பொது ஏலத்தில் விடப்படுவதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பத்தாயிரம் ரூபாய் காப்புத் தொகை செலுத்தி வருகிற ஒன்பதாம் தேதிக்குள் விலை புள்ளி தயார் செய்து விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 18, 2026

தஞ்சை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை அழைப்பு

image

தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், “வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன் வரும் 20-ம் தேதி வரை 10 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்போரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். அதற்கு பின்னரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். ஆனால் பெயர் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற வாய்ப்பு இல்லை.” என்று அறிவித்துள்ளார்.

error: Content is protected !!