News November 26, 2025

மயிலாடுதுறை: சிறப்பு கல்வி கடன் முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வங்கிகள் சார்பில் நவ.26 இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. கல்வி கடன் பெற விரும்பும் மாணவ மாணவிகள் அனைவரும் http://pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாமில் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 7, 2026

மயிலாடுதுறை: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

மயிலாடுதுறை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு <<>>க்ளிக் செய்து புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News April 7, 2026

மயிலாடுதுறை: கையெழுத்து இயக்கத்தை துவக்கிய ஆட்சியர்!

image

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் கையெழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில், அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

error: Content is protected !!