News November 26, 2025

மதுரை: 8ம் வகுப்பு மாணவி கர்ப்பம் – வாலிபர் கைது

image

மதுரை­ மாடக்குளத்தை சேர்ந்­த­வர் ஆகாஷ்குமார்(26). இவர் 8ம் வகுப்பு மாண­வி என்று தெரிந்­தும் சட்ட விரோ­தமாக திரும­ணம் செய்தார். இத­னால் அவர் 6 மாத கர்ப்­ப­மானார். இந்த தகவல் மக­ளிர் ஊர்­நல அலு­வ­லர் பத்­மாவுக்கு தெரிய வர, தெற்கு அனைத்து மக­ளிர் காவல் நிலை­யத்தில் புகார் செய்­தார். போலீசார் ஆகாஷ் குமாரை போக்சோ சட்­டத்தில் நேற்று கைது செய்து விசாரணை.

Similar News

News March 6, 2026

மதுரை: 710 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை

image

பிளஸ் டூ தேர்வு மார்ச் 2ம் தேதி ஓங்கி நடைபெற்று வருகிறது. நேற்று ஆங்கிலம் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மாவட்டத்தில் இருந்து 16,471 மாணவர் 18,033 மாணவியர் உள்பட மொத்தம் 34,504 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வை 16,069, மாணவர் 17,725 மாணவியர், மொத்தம் 33,794 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 544 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

News March 6, 2026

மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை

image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், ஜிப்மர், இஎஸ்ஐ நிறுவனங்களில் நர்சிங் அதிகாரி பணியிடங்களுக்கு நர்சிங் அதிகாரி ஆட்சேர்ப்பு பொது தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியானது. மொத்தம் 2551 பணியிடங்கள்; இதில் மதுரை எய்ம்ஸ்-ல் 30 இடங்கள் உள்ளன. (GNM டிப்ளமோ அல்லது B.Sc Nursing தகுதி வேண்டும். வயது 18–30. சம்பளம் ரூ.9,300–34,800. கணினி வழித்தேர்வு) கடைசி தேதி 16.03.2026. <>LINK<<>> SHARE பண்ணுங்க.

News March 6, 2026

மதுரை: வயலுக்குள் கவிழ்ந்த அரசு பஸ்

image

வாடிப்பட்டியில் இருந்து சோழவந்தான் செல்லும் பாதையில் அரசு பஸ் டிப்போ அமைந்துள்ளது. காலை டிரைவர் மகாலிங்கம் பஸ்சை எடுத்து வெளியே வந்தவர் நிறுத்திவிட்டு சாமி கும்பிட கீழே இறங்கி உள்ளார். எஞ்சின் ஓடி கொண்டிருந்ததால் பஸ் தானாக கிளம்பி எதிரே இருந்த தடுப்பு சுவரை தாண்டி வயல்வெளியில் தலைகீழாக கவிழ்ந்தது. டெப்போவில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக கிரைன் மூலம் பஸ்சை வெளியில் எடுத்தனர்.

error: Content is protected !!