News November 26, 2025
மலச்சிக்கல் பிரச்னை நொடியில் நீங்கும்..

மலச்சிக்கல் பிரச்னைக்காக விலையுயர்ந்த மருந்துகள் எடுத்தும் தீர்வு கிடைக்கலையா? ஆவாரம் பூ இதற்கு ஒரு சிறந்த நிவாரணம் என ஆயுர்வேத டாக்டர்கள் சொல்றாங்க. இரவில் தூங்குவதற்கு முன் அரை ஸ்பூன் ஆவாரம் இலை பொடி, ஒரு சிட்டிகை கறுப்பு உப்பு இவற்றை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடியுங்கள். வாரத்திற்கு 2 முறை இப்படி செய்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். SHARE.
Similar News
News March 24, 2026
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் முதல் மாநிலம்!

மேற்காசிய போர் காரணமாக எரிவாயு கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவினாலும், இந்தியாவில் ப்ரீமியம் பெட்ரோலுக்கான விலை மட்டுமே ₹2.50 உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பெட்ரோல் & டீசல் மீது கூடுதலாக ₹5 செஸ் வரி விதிக்க காங்கிரஸ் தலைமையிலான இமாச்சலப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் கிடைக்கும் வருவாய் விதவைகள் & ஆதரவற்ற குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு செலவிடப்படும் என அறிவித்துள்ளது.
News March 24, 2026
மத்திய அரசின் மகளிர் இட ஒதுக்கீடு முடிவுக்கு CM ஆதரவு!

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் பார்லிமெண்டிலும், சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக செய்திகள் வெளியாகின. 4 பெரிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றதேர்தலை மனதில் வைத்தே இது செய்யப்படுவதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். எனினும் திமுகவின் கொள்கை வாரிசாக இந்த முடிவை எந்த நிபந்தனைகளுமின்றி ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News March 24, 2026
CSK அணியில் இணைந்த ஆஸி. வீரர்

காயம் காரணமாக IPL தொடரில் இருந்து CSK அணி வீரர் நேதன் எல்லிஸ் விலகியிருந்தார். இந்நிலையில், அவருக்கு மாற்றாக மற்றொரு ஆஸி. வேகப்பந்து வீச்சாளரான ஸ்பென்சர் ஜான்சனை CSK ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கெனவே IPL-ல் கொல்கத்தா, குஜராத் ஆகிய அணிகளுக்காக அவர் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்காக மொத்தம் 8 டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இவரது தேர்வு பற்றி உங்கள் கருத்து?


