News November 26, 2025

புதுகை: இடிந்து விழுந்த வருவாய் ஆய்வாளர் அலுவல மேற்கூரை

image

ஆலங்குடி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் சரக் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று மேற்கூரை சிமெண்ட் பெயர்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஸ்டவசமாக வருவாய் அலுவலர் உயிர்தப்பினார். மேலும் அலுவகத்தில் இருந்த மடிக்கணினி சேதமடைந்து. அரசு அலுவலகத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News March 18, 2026

புதுக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை – வங்கி மேலாளர் கைது!

image

பொம்மாடி மலைப் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (33). இவர் புதுகையில் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமாரி இதுகுறித்து நேரில் சென்று விசாரணை நடத்தி கீரனூர் அனைத்து மகளிர் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் தினேஷை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

News March 18, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 17) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!