News November 26, 2025
₹1 கோடி கட்டணம் செலுத்தும் EWS பிரிவினர்

தனியார் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்த EWS பிரிவைச் சேர்ந்த 140 மாணவர்கள் ₹25 லட்சம் – ₹1 கோடி வரை செலுத்தி படிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இது EWS இடஒதுக்கீட்டின் நம்பகத்தன்மையையே கேள்வி எழுப்பும்படி உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். EWS இடஒதுக்கீட்டின் கீழ் PG நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், மார்க் குறைந்தபோது NRI ஒதுக்கீட்டின் கீழ் படிப்பில் சேருகின்றனர்.
Similar News
News March 23, 2026
கச்சா எண்ணெய் விலை சரிந்தது

ஈரான் மீதான தாக்குதலை 5 நாள்களுக்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்த நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 10% சரிந்துள்ளது. தற்போது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெயின் விலை $102.26 ஆக குறைந்துள்ளது. அதேநேரம், ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களின் போக்குவரத்து முழுமையாக சீரடையும் பட்சத்தில், கச்சா எண்ணெயின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
News March 23, 2026
EPS மீது கிருஷ்ணசாமி அதிருப்தி!

அதிமுக கூட்டணியில் பாஜக, அமமுக, பாமக கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதியாகிவிட்டது. இந்நிலையில் GK வாசனை அடுத்து கிருஷ்ணசாமியும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். EPS உடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தி விட்டதாகவும், தொகுதியை இறுதி செய்தால் தான் கூட்டணி முடிவை அறிவிக்க முடியும் எனவும் கூறியுள்ளார். 4 முனை போட்டியுள்ள நிலையில், யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்போம் என அவர் முன்பே கூறியிருந்தார்.