News November 26, 2025

வேடசந்தூர் அருகே கோர விபத்து

image

சிவகாசியில் இருந்து ஒரு கண்டெய்னர் லாரி பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு மும்பையை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை சந்திரசேகரன்(53) என்பவர் ஓட்டி சென்றார். வேடசந்தூர் அருகே உள்ள அய்யர் மடம் பகுதிக்கு வந்த போது டீ குடிப்பதற்காக டிரைவர் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு சென்று விட்டார். அப்போது கரூர் சாலையில் வந்த எஸ்கார்ட் வாகனம் நின்று இருந்த லாரியின் பின்பக்கமாக மோதியதில் வேன் சேதமடைந்தது.

Similar News

News November 27, 2025

திண்டுக்கல்: டிகிரி இருந்தால் BOI வங்கியில் வேலை!

image

திண்டுக்கல் மக்களே, பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் (BOI), காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு https://bankofindia.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவம்பர் 30-ம் தேதி கடைசி ஆகும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 27, 2025

திண்டுக்கல்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News November 27, 2025

திண்டுக்கல்: 10th போதும்.. அரசு பள்ளியில் வேலை!

image

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> [CLICK HERE]<<>>
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!