News November 26, 2025

வேடசந்தூர் அருகே கோர விபத்து

image

சிவகாசியில் இருந்து ஒரு கண்டெய்னர் லாரி பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு மும்பையை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை சந்திரசேகரன்(53) என்பவர் ஓட்டி சென்றார். வேடசந்தூர் அருகே உள்ள அய்யர் மடம் பகுதிக்கு வந்த போது டீ குடிப்பதற்காக டிரைவர் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு சென்று விட்டார். அப்போது கரூர் சாலையில் வந்த எஸ்கார்ட் வாகனம் நின்று இருந்த லாரியின் பின்பக்கமாக மோதியதில் வேன் சேதமடைந்தது.

Similar News

News March 15, 2026

திண்டுக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 10337.
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 15, 2026

திண்டுக்கல்: இது தெரியாமல் இனி சிலிண்டர் வாங்காதீங்க!

image

திண்டுக்கல் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A -மார்ச் 2026 வரை என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 15, 2026

திண்டுக்கல்: 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்!

image

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 21 வயது வடமாநில தொழிலாளி கடந்த 2025-ம் ஆண்டு திண்டுக்கல் பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்தார். அப்போது அவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்து கிருஷ்ணகிரியில் குடும்பம் நடத்தி வந்தார். தொடர்ந்து சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரின்பேரில், திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தொழிலாளியை கைது செய்தனர்.

error: Content is protected !!