News April 25, 2024
சிவகங்கை: நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம்

கர்நாடகா, கேரளாவில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் தங்கி பணிபுரியும் பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார். மேலும், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தின் 04575-240521 என்ற எண் வாயிலாக புகார் அளிக்கலாம் எனக் கூறியுள்ளார்.
Similar News
News March 7, 2026
சிவகங்கை மாவட்ட எம்,பி & எம்எல்ஏ-களின் எண்கள்

சிவகங்கை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செல்போன் எண்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
▶️ சிவகங்கை எம்.பி – கார்த்தி ப.சிதம்பரம்- 9841016216
▶️காரைக்குடி எம்.எல்.ஏ – எஸ்.மாங்குடி – 94431 25801
▶️திருப்பத்தூர் எம்.எல்.ஏ – கே.ஆர்.பெரியகருப்பன் (அமைச்சர்) – 94433 68479
▶️சிவகங்கை எம்.எல்.ஏ -பி ஆர். செந்தில்நாதன்- 94433 73041
▶️மானாமதுரை எம்.எல்.ஏ- ஆ. தமிழரசி – 94444 91450
<
*SHARE IT*
News March 7, 2026
சிவகங்கை: அக்கா வீட்டில் 39 பவுன் நகை திருடிய தங்கை

கோட்டையூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த கருப்பையா மனைவி சசிகலா. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி வெளிநாட்டில் வசிக்கிறார். அவரது நகைகளை சசிகலா தனது வீட்டில் வைத்திருந்தார். அந்த நகைகளில் 39 பவுன் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளத்தூர் போலீசார் விசாரித்தபோது சசிகலாவின் தங்கை மஞ்சுளா நகைகளை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 20 பவுன் நகைகளை மீட்டனர்.
News March 6, 2026
சிவகங்கை: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

சிவகங்கை மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <


