News November 26, 2025
கடலூர்: இளம்பெண் மீது பாய்ந்த குண்டாஸ்!

கடலூர் மாவட்டம், பொயனப்பாடியில் வயிற்றில் இருக்கும் சிசுவின் பாலினத்தை ஸ்கேன் மிஷின் மூலம் கண்டறிந்து, பெண் என்றால் கருக்கலைப்புக்கு உதவிய வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், அதில் ஒருவரான காட்டுமயிலூர் மாலதி என்பவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
Similar News
News November 28, 2025
கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.27) இரவு 10 மணி முதல் இன்று (நவ.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!