News November 26, 2025
சற்றுநேரத்தில் புயல்: இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

இன்னும் சற்றுநேரத்தில் ( மதியத்திற்குள்) ‘சென்யார்’ புயல் உருவாகவுள்ளதால், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. அதேநேரம் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 27, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (27.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கனிமொழிக்கு வானதி சீனிவாசன் ஆதரவு

கனிமொழி, மாநில அரசியலுக்கு வந்தால், அவரை வரவேற்போம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். டெல்லி அரசியல்வாதியாக இருந்தாலும், தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் தமிழகத்தின் பிரச்னைகளை கனிமொழி பேசியுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். பெண் உரிமை பற்றி பேசும் திமுகவில், ஸ்டாலின், உதயநிதிக்கு கிடைத்த முன்னுரிமை, அவர்களின் குடும்ப பெண்களுக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.