News November 26, 2025

நவம்பர் 26: வரலாற்றில் இன்று

image

*அரசியல் சாசன தினம்.
*1949 – அம்பேத்கர் சமர்ப்பித்த இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஏற்றுக்கொண்டது.
*1954 – விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்.
*1957 – சாதியை பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளை தீயிடும் போராட்டத்தை பெரியார் தொடங்கி வைத்தார். *2008 – மும்பை தீவிரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.

Similar News

News March 27, 2026

தூத்துக்குடி: புதூர் நகர் பகுதியில் மின்தடை அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான புதூர் நகர் பகுதியில் இன்று (27.03.2026) மாலை 4 மணி முதல் 5 மணி வரை மின்தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் நகர் பகுதியில் உள்ள அனைத்தும் பழுது பார்க்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் மாலை 1 நேரம் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News March 27, 2026

விஜய்க்கு அனுமதி மறுக்கப்படவில்லை

image

சென்னையில் விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை என மாநகராட்சி ஆணையர் விளக்கமளித்துள்ளார். காகிதத்தில் எழுதி கொடுத்து அனுமதி கேட்டால் அனுமதி தரமுடியாது; ECI-ன் நிபந்தனைகள், விதிகளுக்கு உட்பட்டு சுவிதா இணையதளம் மூலம் முறையாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் அடிப்படையில் காவல்துறை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கப்பட்ட பின் அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார் <<-se>>#TNElection2026<<>>

News March 27, 2026

அதிமுகவில் இணைந்தார்.. ஸ்டாலின் அதிர்ச்சி

image

தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துவரும் நிலையில், முக்கிய நிர்வாகிகள் பலர் மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், OPS ஆதரவாளரும், கிருஷ்ணகிரி Ex MLA-வுமான கோவிந்தராஜ், EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இது திமுகவில் இணைந்துள்ள OPS மூலம், அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இணைக்க எண்ணியிருந்த ஸ்டாலினுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

error: Content is protected !!