News November 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 531 ▶குறள்: இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. ▶பொருள்: மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.
Similar News
News March 24, 2026
தூத்துக்குடி: விபத்தில் பலி – ரூ.1.57 கோடி நஷ்ட ஈடு!

தெற்கு ஆத்தூரை சேர்ந்தவர் முகமது அப்பாஸ் தஸ்த ஹீர். இவட் கடந்த 2022-ம் ஆண்டு புல்லாவெளி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது வேன் மோதியதில் பலியானார். இந்த விபத்து சம்பந்தமாக நஷ்ட ஈடு கேட்டு இவரது குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் முகமது அப்பா குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.1.57 கோடி நஷ்ட ஈடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
News March 24, 2026
பாஜக வளர்ந்தால் வளரட்டும்: பொள்ளாச்சி ஜெயராமன்

அதிமுகவை பாஜக விழுங்கப் பார்க்கிறது என்ற கருத்தை EPS தவிடுபொடி ஆக்கியிருக்கிறார் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். அதிமுகவை விழுங்க பாஜக நினைக்கவில்லை, அந்த அளவிற்கு அதிமுக சிறிய கட்சி இல்லை என்ற அவர், 27 தொகுதிகளை மட்டுமே வைத்துள்ள பாஜக எப்படி ஆட்சி அமைக்கும் எனவும் கேட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்தால் வளரட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 24, 2026
புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

புதுச்சேரியில் 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 1.வில்லியனூர்- சிவா, 2.மங்கலம்- ரங்கன், 3.திருபுவனை- அங்காளன், 4.பாகூர்- செந்தில்குமார், 5.முதலியார்பேட்டை- சம்பத், 6.உப்பளம்- அனிபால்கென்னடி, 7.உருளையன்பேட்டை- கோபால், 8.நெல்லித்தோப்பு- கார்த்திகேயன், 9.ராஜ்பவன்- விக்னேஷ் கண்ணன், 10.காலாப்பட்டு- செந்தில் (எ) ரமேஷ், 11.கதிர்காமம்- வடிவேலு, 12.காரைக்கால் தெற்கு- நாஜிம், 13.நிரவி- நாக தியாகராஜன்.


