News November 26, 2025

பரமக்குடியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல எம்பி கோரிக்கை

image

இராமேஸ்வரம் – சென்னை வந்தே பாரத் ரயில் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் மத்திய ரயில்வே பொதுமேலாளருக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இராமேஸ்வரம் – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க நடவடிக்கை எடுத்‌தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Similar News

News March 18, 2026

இராமநாதபுரம்: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்ஆப்-லேயே!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,

HP Gas (ஹெச்பி): 92222 01122

Bharat Gas (பாரத்): 18002 24344

2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்

3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்

4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்

அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க.

News March 18, 2026

ராமநாதபுரம்: டிகிரி போதும்., வங்கி வேலை ரெடி!

image

IDBI வங்கியில் காலியாக உள்ள 1100 Junior Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 20 – 25 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19க்குள்<> இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். முதல் 6 மாத பயிற்சியின் போது உதவித்தொகை ரூ.5,000, அடுத்த 2 மாத பயிற்சிக்கு ரூ.15,000, பணியின் போது சம்பளம் மாதம் ரூ.51,000 – ரூ.54,000 வரை வழங்கப்படும். இந்த பயணுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News March 18, 2026

ராமநாதபுரம்: இனி Whats App மூலம் ஆதார் கார்டு.!

image

ராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!