News November 26, 2025

தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (நவ.25) – இன்று (நவ.26) காலை வரை, இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் , தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் சின்னசாமி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

Similar News

News March 22, 2026

தருமபுரி: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

தருமபுரி மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). இங்கு<> க்ளிக் <<>>செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

News March 22, 2026

தருமபுரியில் அனுமதியின்றி கூட்டம் – பாய்ந்த சட்டம்!

image

தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், உரிய அனுமதி பெற்ற பின்னரே அரசியல் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தருமபுரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கூட்டம் அனுமதியின்றி நடைபெற்றதாக கூறி, பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். இதுதொடர்பான புகாரில், நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

News March 22, 2026

தருமபுரியில் தகராறு – பேருந்து கண்ணாடி உடைப்பு!

image

தருமபுரி: பாலக்கோடு அருகே உள்ள கரகதஅள்ளியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (52). தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் தேன்கனிக் கோட்டை பஸ் நிலையத்தில் பஸ்சை நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த ஒன்னுபள்ளியைச் சேர்ந்த மதன்குமார், ‘நான் கை காட்டினால் பஸ்சை நிறுத்த மாட்டியா? என கூறி, பஸ்சின் முன் பக்க கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!