News November 26, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News March 16, 2026

மாவட்ட எல்லையில் வாகன சோதனை!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து நகரின் எல்லை பகுதியான மச்சுவாடியில் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக பணம் கொண்டு செல்லப்படுகிறதா? வாக்காளர்களுக்கு வழங்க இலவச பரிசு பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.

News March 16, 2026

புதுகை: கையில் பணம் எடுத்து செல்வோர் கவனத்திற்கு!

image

சட்டசபைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரொக்கமாக ரூ.50,000க்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லக் கூடாது, ரூ.10000க்கு மேல் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க 1950 என்ற கட்டணமில்லா எண்ணையோ அல்லது <>cVIGIL என்ற <<>>மொபைல் செயலியையோ பயன்படுத்தலாம்.

error: Content is protected !!