News November 26, 2025

ஸ்டாலின் விவசாயிகளின் துரோகி இல்லையா? EPS

image

நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் மழையில் நனையவிட்டு, விவசாயிகள் வயிற்றில் திமுக அடித்ததாக EPS குற்றம்சாட்டினார். மேலும் நெல் ஈரப்பதத்திற்கான வரம்பை, உரிய நேரத்தில் மத்திய அரசின் ஆணையைப் பெற்று உயர்த்த தவறிய CM ஸ்டாலின், விவசாயிகளின் துரோகி இல்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 39 MP-க்களை வைத்துக்கொண்டு, ஏன் PM-ஐ சந்தித்து ஈரப்பதம் தளர்வு குறித்துப் பேசவில்லை என்றும் EPS கேட்டுள்ளார்.

Similar News

News March 6, 2026

CINEMA 360°: பிரதீப்பின் சம்பளம் ₹50 கோடி

image

*ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் ‘Ordinary Man’ படத்தின் ஷூட்டிங் தொடங்கியது *சமுத்திரக்கனியின் ‘கார்மேனி செல்வம்’ ஏப்.3-ல் ரிலீசாகும் என அறிவிப்பு *செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் டீசர் வெளியானது *தனது அடுத்த படத்திற்கு பிரதீப் ரங்கநாதன் ₹50 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் *மலையாள இயக்குநர் தின்ஜித்திடம்(EKO) தனுஷ் கதை கேட்டுள்ளாராம் *ஜீவாவின் ‘TTT’ 50 நாள்களை கடந்தது

News March 6, 2026

SPORTS 360°: இன்று இந்தியா W – ஆஸி., W டெஸ்ட்

image

*இந்தியா, ஆஸி., மகளிர் அணிகள் இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி இன்று பெர்த்தில் தொடக்கம் *ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் லக்‌ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம் *U20 மகளிர் கால்பந்தில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் சுவீடன் கிளப் அணியை வீழ்த்தியது *ISL கால்பந்தில் ஈஸ்ட் பெங்கால், கோவா அணிகளுக்கு இடையிலான மோதல் கோலின்றி டிராவில் முடிந்தது *ஆப்கானிஸ்தான் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து ரஷித் கான் நீக்கம்

News March 6, 2026

இந்தியாவில் அதிகரிக்கும் வேலையின்மை!

image

இந்தியாவில் பட்டதாரிகளிடையே வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேசிய அளவில் வேலைவாய்ப்பின்மை 3.2% ஆக இருக்கையில், பட்டதாரிகளிடையே இது 4 மடங்கு அதிகமாக (13%) உள்ளது. குறைந்த கல்வி தகுதி உள்ளவர்கள் ஏதேனும் சிறிய வேலையில் சேரும்போது, ​​பட்டதாரிகள் அவர்களுக்கான வேலையை கண்டுபிடிப்பதில் சிரமப்படுகின்றனர். இதற்கு வேலைவாய்ப்பு பற்றாக்குறையே காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!