News November 26, 2025

இராமநாதபுரம் இரவுரோந்துகாவல்துறை அதிகாரிகள் விபரங்கள்

image

இன்று இரவு11மணிமுதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல்துறை அதிகாரிகளின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. மற்றும் தொடர்பு கொள்ள‌ வேண்டிய‌ அவசர உதவி எண்100/ஐ டயல் செய்து கொள்ளலாம் மேலும், இதில்இராமநாதபுரம்பரமக்குடி, கீழக்கரை,ராமேரஸ்வரம், திருவாடனை, முதுகுளத்தூர் கமுதி ஆகிய உட்கோட்டம் அதிகாரிகளின் பெயர் ,எண்கள் கொடுக்கப் பட்டுள்ளது.

Similar News

News March 5, 2026

ராம்நாடு : ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

image

இராமநாதபுரம் மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 5, 2026

இராமநாதபுரம்: 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

image

இராமநாதபுரம் மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <>க்ளிக் <<>>செய்து சர்வீஸ் எண், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் பதிவிட்டு இணையுங்க. இப்பவே இணைத்து உங்க 100 இலவச யூனிட் மின்சாரத்தை ரத்து ஆவதை தடுங்க. இத மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News March 5, 2026

கமுதி அருகே சாலை விபத்தில் தலை நசுங்கி பலி

image

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரண்மனை மேடு சுற்றுச்சாலையில், நேற்று சாயல்குடியில் இருந்து கமுதி நோக்கி இருச்சக்கர வானத்தில் சென்றவர் மீது, எதிரே வந்த லாரி மோதியது. இதில் இருச்சக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!