News November 26, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (நவ.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News March 11, 2026
சென்னை: SBI வங்கி நிறுவனத்தில் வேலை! APPLY NOW

சென்னை மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 11) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள், விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே <
News March 11, 2026
JUST IN: சென்னையில் ஹோட்டல்கள் மூடல்!

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் கேஸ் சிலிண்டர் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல ஹோட்டல்கள், டீ கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஹோட்டல்களை நம்பி வாழும் இளைஞர்கள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
News March 11, 2026
சென்னை: கணவரை படுகொலை செய்த இளம்பெண்!

ஆவடியை அடுத்த கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(39), மனைவி மகேஸ்வரி(29). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் போதையில் வந்த அவர், மகேஸ்வரியின் தாலியை பிடித்து இழுத்ததால் ஆத்திரமடைந்தவர், அருகே இருந்த கேபிள் ஒயரால் அவரது கழுத்தை இறுக்கினார். இதில், ராஜேஷ்குமார் உயிரிழந்தார். மகேஸ்வரியை கைது செய்த போலீசார், உடலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.


