News November 25, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 25.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

Similar News

News March 11, 2026

திருப்பூரில் இலவச வீடு வேண்டுமா? APPLY NOW

image

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)

News March 11, 2026

பல்லடம் அருகே விபத்து: மாணவன் பலி

image

பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ்ஸி மேசாக் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பல்லடத்தில் இருந்து காரணம்பேட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, தனியார் பஸ் இவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஜெஸ்லி மேசாக் பலத்த காயமடைந்தார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

News March 11, 2026

திருப்பூர்: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB), அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <>https://eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசுத் தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!