News November 25, 2025

சிவகங்கை: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில், ரபி பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ. 30 வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது.இதுவரை 59,619 விவசாயிகள் மட்டுமே காப்பீடு செய்துள்ள நிலையில், மீதமுள்ள விவசாயிகளும் பிரீமிய தொகையை செலுத்தி பயன் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரமகாலலிங்கம் தெரிவித்தார். வி.ஏ.ஓ. அடங்கல் சான்று, ஆதார் இணைத்த வங்கி கணக்கு நகல் மற்றும் ஆதார் அட்டையுடன் இ-சேவை மையங்களில் காப்பீடு செய்யலாம்.

Similar News

News March 14, 2026

சிவகங்கை: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை.. உடனே APPLY!

image

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் <>இங்கு கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.1.20,940 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE IT

News March 14, 2026

சிவகங்கை: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

image

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, ​SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..

error: Content is protected !!