News November 25, 2025

விருதுநகரில் போக்குவரத்து பாதிப்பிற்கு தீர்வு எப்போது?

image

விருதுநகரில் தினசரி ஆயிரக்கணக்கான கனரக லாரிகள் மூலம் பொருட்கள் பிற மாவட்ட, மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. விருதுநகர், சிவகாசியில் லாரி முனையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள நிலையில் 2021 சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகளும் இதை வாக்குறுதியாக வைத்து பிரசாரம் செய்த நிலையில் தற்போது வரை இவை நிறைவேற்றப்பட்டாததால் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

Similar News

News March 16, 2026

விருதுநகரில் லோக் அதாலத்தில் 527 வழக்குகள் தீர்வு

image

விருதுநகர் வட்ட சட்டம் பணிகள் ஆணைக்குழு சார்பாக நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிபதி பாலமுருகன் தலைமையில் லோக் அதாலத் வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் மொத்தம் 527 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.3, 90, 97,681 க்கு முதிர்வு தொகைகள் தீர்வானது. அதில் மோட்டார் வாகனத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.87 லட்சத்திற்கான உத்தரவு ஆணையை சார்பு நீதிபதி பாலமுருகன் வழங்கினார்.

விருதுநகரில் 63 பறக்கும் படைகள் அமைப்பு

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விருதுநகரில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 9 பறக்கும் படைகள் வீதம், மாவட்டம் முழுவதும் மொத்தம் 63 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு குழுவிற்கு 7 நபர்கள் வீதம் மொத்தம் 441 அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 9 குழுக்கள் வீதம் 63 நிலைக்கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அதில் 441 பேர் பணியாற்ற உள்ளனர்.

error: Content is protected !!