News November 25, 2025

காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

image

கிறித்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000/- வீதமும் 50 கன்னியாஸ்திரிகள்/ அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000 வீதமும், ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News November 27, 2025

காஞ்சி: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

image

உத்திரமேரூர் அருகே அ.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, விஜய் நேற்று(நவ.26) அவரது வீட்டின் அறை ஒன்றில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 27, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (நவ.26) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!