News November 25, 2025

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு CM ஸ்டாலின் உத்தரவு

image

இந்திய அரசியலமைப்பின் 76-வது ஆண்டு தினத்தை, நாளை (நவ.26) சிறப்பாக கொண்டாட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் CM ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, காலை 11 மணிக்கு அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், அரசியலமைப்பு நெறிமுறைகளை பற்றிய பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், விநாடி வினா நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யும்படியும் குறிப்பிட்டார்.

Similar News

News March 26, 2026

கலப்பட உணவா.. இந்த WhatsApp நம்பரை தெரிஞ்சிக்கோங்க!

image

நீங்கள் சாப்பிடும் ஹோட்டலில் உள்ள உணவு தரத்தில் குறை இருந்தாலோ, கலப்படம் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டாலோ, உடனே ‘94440 42322’ என்ற எண்ணிற்கு WhatsApp மூலம் புகாரை அனுப்புங்க. தமிழக அரசின் ‘நடமாடும் உணவு ஆய்வு வாகனம்’ ஸ்பாட்டுக்கு வந்து விசாரணை மேற்கொள்ளும். இச்சேவை சென்னை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் கிடைக்கிறது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 26, 2026

பாஜக கையில் ஊட்டி.. அதிமுகவினர் அதிருப்தி

image

உதகமண்டலம் (ஊட்டி) தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதால், அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். ஊட்டி தொகுதியின் வேட்பாளர் தான் என நீலகிரி அதிமுக மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத், களத்தில் இறங்கி தேர்தல் வேலைகளை செய்து வந்தார். ஆனால், திடீர் திருப்பமாக அந்த தொகுதியை பாஜகவுக்கு இபிஎஸ் கொடுத்துவிட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த அதிமுகவினர், தலைமைக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். <<-se>>#TNElection2026<<>>

News March 26, 2026

Truecaller-ல் உங்கள் பெயர் காட்டக்கூடாதா? இதோ டிரிக்

image

Truecaller-ன் காலர் லிஸ்டில் இருந்து உங்கள் பெயரை நீக்க முடியும். ➤இதற்கு www.truecaller.com இணையதளத்துக்கு செல்லுங்கள். ➤இதில் ’i want to unlist’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள் ➤நம்பரை உள்ளிட்டால் உங்கள் Contact Truecaller-ன் தரவுகளில் இருந்து நீங்கிவிடும். ஒருவேளை உங்கள் போன் நம்பர் வேறு ஒருவரின் பெயரில் இருந்தால், அதனை Change My Name என்ற ஆப்ஷன் மூலம் மாற்றலாம். SHARE.

error: Content is protected !!