News November 25, 2025

பெரம்பலூர்: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா?

image

பெரம்பலூர் மாவட்ட மக்களே, உங்களது போனுக்கு அடிக்கடி LOAN, CREDIT CARD, இடம் விற்பனை போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருதா ? கவலை வேண்டாம், மத்திய அரசின் TRAI DND 3.0 (Do Not Disturb) என்ற செயலியை இங்கே க்ளிக் செய்து, உங்கள் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதில் உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்தால் போதும், தேவை இல்லாத அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் முற்றிலுமாக முடக்கப்படும். SHARE பண்ணுங்க

Similar News

News March 20, 2026

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு 17 முதல் 22 வயது வரை உள்ள ஆர்வமுள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஏப்.04-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், (01-06-2026) முதல் (15-06-2026) வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!