News November 25, 2025

கரூர் : PHONE தொலைந்து விட்டால் இத பண்ணுங்க!

image

கரூர் மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News March 11, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்! GOOD NEWS

image

கரூர் மாவட்டத்தில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை மணிநேரத்திற்கு ₹2,000 முதல் ₹2,500 வரை என முத்தரப்புக் கூட்டத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; விவசாயிகள் தங்களுக்குத் தேவையான இயந்திர உரிமையாளர்களின் விவரங்களை ‘உழவன் செயலி’ (Uzhavar App) மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

News March 11, 2026

கரூர்: இன்றைய இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.10) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!