News November 25, 2025
பெரம்பலூர்: S.I.R முகாமினை ஆய்வு செய்த MLA

இன்று (25-11-2025) பெரம்பலூர் நகரம் நேஷனல் தொழில்பயிற்சி நிலையம் உள்ள வாக்குச் சாவடியில் நடைபெற்ற வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த முகாமினை பெரம்பலூர் நகர கழக செயலாளரும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினருமான எம். பிரபாகரன் பார்வையிட்டார். மேலும் அவருடன் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News March 25, 2026
பெரம்பலூர்: ரூ.47,330 சம்பளத்தில் அரசு வேலை!

மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் (Mahanadi Coalfields Limited) தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 664
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,330
5. கல்வித் தகுதி: 12th, Diploma, Any Degree
6. கடைசி தேதி: 06.04.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 25, 2026
பெரம்பலூர்: குடிநீர் பிரச்சனையா?-ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் குடிநீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர் மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். குடிநீர் தொடர்பான பிரச்சனைகள் குறித்த புகார்களை <
News March 25, 2026
பெரம்பலூர்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழு கூட்டம்

பெரம்பலூர் பாலக்கரையில் அமைந்துள்ள தனியார் அரங்கத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.


