News November 25, 2025

திருவள்ளூர்: கர்ப்பிணிப் பெண்மணி தற்கொலை!

image

பொன்னேரி: சோழவரம் அருகே திருமணமாகி மூன்று மாதத்தில் கர்ப்பிணி பெண்மணி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும்போது, சோழவரம் காந்தி நகரைச் சேர்ந்த ராகுல்(30) என்பவருடன் காதல் ஏற்பட்டது. குடும்ப பிரச்னையால் கடும் மன உளைச்சலில் இருந்த நந்தினி நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண் டார்

Similar News

News March 19, 2026

திருவள்ளூர்: டிகிரி முடித்தால் ரூ.50,000! இன்றே கடைசி

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 19) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்

News March 19, 2026

திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

image

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நேற்று(மார்ச் 18) வாலிபர் ஒருவர் மரத்தில், தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்தவர் பெரியகுப்பம், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த சரவணன்(40) என்பவது தெரிய வந்தது. ஆட்டோ டிரைவரான அவர், தற்கொலை செய்துகொண்டதற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 18, 2026

திருவள்ளூர்: ரேஷன் கார்டு உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க

image

திருவள்ளூர் மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க – போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

error: Content is protected !!