News November 25, 2025

தி.மலை: தீபத் திருவிழா இரண்டாம் நாள் உற்சவம்

image

தி.மலை அருள்மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோவில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா – 2025, இரண்டாம் நாள் காலை இன்று (25/11/2025) ஶ்ரீ விநாயகர் மற்றும் ஶ்ரீ சந்திரசேகரர் சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையொட்டி, சுவாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News March 6, 2026

தி.மலையின் ‘ட்விஸ்ட்’ தொகுதி

image

போளூரில் கடந்த 2021 தேர்தலில் திமுக-வின் கே.வி. சேகரனை விட சுமார் 9,725 வாக்குகள் அதிகம் பெற்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றார். போளூர் இழுபறி தொகுதியாகவே பார்க்கப்படுகிறது, ஏனெனில் ஒரு முறை திமுக வென்றால் மறுமுறை அதிமுக வெல்லும் மாறி மாறி வெற்றி பெரும் தொகுதியாக இது உள்ளது. இந்நிலையில், மீண்டும் இந்த சூரியனை உதிக்க செய்ய கட்சியினர் வேலை செய்து வருகின்றனர். இந்த முறை போளூர் யாருக்கு?

News March 6, 2026

தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் (05.03.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!