News November 25, 2025
ராநாதபுரம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER

ராமநாதபுரம் மக்களே, சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
Similar News
News March 7, 2026
ராம்நாடு: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

இராமநாதபுரம் மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இ<
News March 7, 2026
ராம்நாடு : ரேஷன் கார்டில் இத மாத்தனுமா?

இராமநாதபுரம் மக்களே ரேஷன் கார்டில் மொபைல் எண் மாத்தனுமா?
1. இங்கு<
2. மின்னணு அட்டை சேவை → மொபைல் எண் அப்டேட்
3. ரேஷன் கார்டு எண் பதிவு பண்ணுங்க
4. புதிய மொபைல் எண் பதிவிடுங்க..!
அவ்வளவுதான் புது மொபைல் எண் மாறிடும்..
தகவல்களுக்கு: 1800-425-5901
இதற்காக தாலுகா ஆபிசிஸ் மற்றும் சேவை மையங்களுக்கு அலையாதீங்க. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News March 7, 2026
இராமநாதபுரம் அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் சேவை குறைதீர் முகாம்

இராமநாதபுரம் அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் தபால் சேவை குறைதீர் முகாம் மார்ச்.19 காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. தபால், ஸ்பீடு போஸ்ட், மணியார்டர் உள்ளிட்ட சேவைகள் தொடர்பான புகார்களையும், சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு குறைகள் தொடர்பான மனுக்களையும் ரசீது எண் மற்றும் தேவையான விவரங்களுடன் அளிக்க வேண்டும். மார்ச்.16-க்குள் குறைகள் வந்து சேர வேண்டும் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


