News November 25, 2025

தூத்துக்குடி: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க…மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

Similar News

News March 20, 2026

தூத்துக்குடி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

தூத்துக்குடி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News March 20, 2026

தூத்துக்குடி: பள்ளி மாணவர்களுக்குள் திடீர் மோதல்

image

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அரசு மேல் நிலையில் படித்து வரும் மாணவர்கள் திடீரென பள்ளி வளாகத்தில் வைத்து மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களை போலீசின் நிலையத்திற்கு அழைத்து சென்று இருதரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி மோதலில் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

News March 20, 2026

தூத்துக்குடி: பறக்கும் படை சோதனையில் சிக்கிய துப்பாக்கி

image

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் பணிகளில் இருந்தபோது, மதுரை நோக்கி சென்ற காரில் கை துப்பாக்கி ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த காரில் இருந்தவர்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த நிலையில் துப்பாக்கி உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!