News November 25, 2025

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.26) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமமெண்டில் தெரிவிக்கவும்..

Similar News

News March 13, 2026

புதுகை: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

image

புதுக்கோட்டை மக்களே உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

புதுகை கலெக்டர் வெளியிட்ட முக்கிய செய்தி

image

புதுகை மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் நாளை (14. 03.2026) சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, ரேஷன் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டை நகல் கோருதல், கைபேசி எண் மாற்றம், ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு வகையான, கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்படலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!