News November 25, 2025

மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு நிலவரம்!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் மழை இன்றி காணப்படும் நிலையில் இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக செம்பனார்கோவிலில் 33 மிமீ மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 16.80, மணல்மேட்டில் 12.60, சீர்காழி 20.40, கொள்ளிடத்தில் 28, தரங்கம்பாடியில் 9.70 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News March 7, 2026

மயிலாடுதுறை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே கிளிக் செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News March 7, 2026

மயிலாடுதுறை: ரயில்வேயில் வேலை- தேர்வு கிடையாது!

image

ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சமூக ஊடக பாதுகாப்பு குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர். அதில், பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் பகிர வேண்டாம். உங்களின் OTP, PIN , CVV, வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை யாரிடமும் பகிரக்கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தயங்காமல் புகார் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!