News November 25, 2025

கரூர்: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்

image

கரூர் மக்களே, இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sailcareers.com/sail2025mt/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். டிச.5ஆம் தேதி கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

Similar News

News March 11, 2026

கரூர்: இன்றைய இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.10) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 10, 2026

கரூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்ட எஸ்.பி உத்தரவின்படி, மார்ச் 10-ம் தேதி இரவு ரோந்து அதிகாரியாக வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்திலுள்ள 18 காவல் நிலையங்களுக்கும் தனித்தனியே கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களின் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளன. கரூர் மற்றும் குளித்தலை உட்கோட்டங்களில் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி, சட்டம் ஒழுங்கை பராமரிக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!