News November 25, 2025

மேரி மாதாவாக மாறிய காளி தேவி .. சர்ச்சையான PHOTO

image

மும்பை காளி தேவி கோயிலுக்குள் ‘ஜெய் காளி மாதா’ என முழக்கமிட்ட படி சென்ற பக்தர்கள் காளி தேவி, மேரி மாதாவாக மாறியதை கண்டு அதிர்ந்துள்ளனர். கோயிலின் பூசாரியை பிடித்து விசாரித்ததில், காளி தேவி தன் கனவில் தோன்றி, இவ்வாறு அலங்கரிக்க சொன்னதாக விளக்கம் அளித்துள்ளார். பலரும் அளித்த புகாரை தொடர்ந்து, பூசாரி BNS 299 (மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கம்) என்ற பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News March 20, 2026

நீலகிரி: NO EXAM ரயில்வேயில் 5349 காலியிடங்கள்! APPLY NOW

image

நீலகிரி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 20, 2026

தேனி: எங்கும் அலையாதீங்க; PHONE மூலம் ரேஷன் கார்டு APPLY…

image

தேனி மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இங்கு<> க்ளிக்<<>> செய்து செயலியை பதிவிறக்கம் செய்து உங்க ஆதார் எண்ணை பதிவு செய்து உங்க ரேஷன் கார்டை டவுன்லோடு செய்யலாம். மேலும் இதில் நீங்கள் வாங்கிய பொருட்களின் விவரங்களையும் பாத்துக்கலாம். ரேஷன் கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் செய்யலாம். SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!