News November 25, 2025
திருப்பத்தூர் மக்களே அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
Similar News
News March 25, 2026
திருப்பத்தூர்: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News March 25, 2026
BREAKING: ஜோலார்பேட்டையில் கே.சி.வீரமணி போட்டி

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ஜோலார்பேட்டை தொகுதியில், அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி வீரமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஜோலார்பேட்டையில் இரட்டை இலை துளிருமா? கமெண்ட்ல சொல்லுங்க.
News March 25, 2026
திருப்பத்தூர்: BSNL நிறுவனத்தில் 120 காலியிடங்கள்! APPLY NOW

திருப்பத்தூர் மாவட்ட மக்களே..,BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 ‘senior executive trainee’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E,B.tech, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஏப்.15ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இங்கே <


