News November 25, 2025
சேலம்: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.ஷேர் செய்யுங்க
Similar News
News March 22, 2026
சேலம்: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

சேலம் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <
News March 22, 2026
FLASH சேலம்: மனைவி கண் முன்னே கணவன் கொலை!

பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்தவர் கோபால் (43). செங்கல் சூளை தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குப்பன் (42) என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவில் தகராறு ஏற்பட்டதில் குப்பன், கோபாலை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார். மனைவி கண் முன்னே நடந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அம்மாபேட்டை போலீசார் குப்பனை தேடி வருகின்றனர்.
News March 22, 2026
சேலம்: B.E/B.Tech போதும்., ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

சேலம் மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் இங்கு <


