News November 25, 2025

காஞ்சிபுரம்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2)அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3.) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4.) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5.) முதியோருக்கான அவசர உதவி -1253. 6.) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7.) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

Similar News

News November 26, 2025

காஞ்சி: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

image

காஞ்சிபுரம் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<>ரயில் ஒன்<<>>’ எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், இனி தினசரி ரயில் பயணிகள் கவுண்டரில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அப்புறம்.., பொங்கலுக்கு டிக்கெட் போட்டாச்சா..?

News November 26, 2025

காஞ்சிபுரத்தில் வேலை வேண்டுமா..? DONT MISS

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்தில் இலவச ‘warehouse management’ பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. இந்தப் பயிற்சியில் இணைந்தால் வேலை உறுதி. மேலும், பயிற்சிக்கு உதவித் தொகையும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே SHARE!

News November 26, 2025

காஞ்சி: கொட்டிக் கிடக்கும் ரயில்வே வேலைகள்! APPLY SOON

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., இந்திய ரயில்வே துறையில் உள்ள வேலைகள்:

1) தென்கிழக்கு ரயில்வே( 1785 காலியிடங்கள்)
2) ரயில்வேயில் 5810 ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர் வேலை( நாளை கடைசி)
3)RITES நிறுவனத்தில் 252 காலியிடங்கள்

இவைகளுக்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே நண்பர்களுக்கு SHARE!

error: Content is protected !!