News November 25, 2025
கோவை: செம்மொழி பூங்காவின் அம்சங்கள்

முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ.25) திறப்பு செய்ய உள்ள “கோவை செம்மொழி பூங்காவின் சிறப்பம்சங்கள். 1) இந்தியாவின் முதல் உயர்தர தாவர உயிரியல் பூங்கா. 2) 23 தீம் தோட்டங்கள். 3) 1000 பேர் அமரக்கூடிய அரங்கு. 4) 100 ரோஜா வகைகள். 5) இயற்கை அருங்காட்சியகம். 6) திறந்த வெளி மாநாட்டு மையம். 7) சிறுவர் விளையாட்டு மையம். 8) பல்லடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது.
Similar News
News November 25, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, குனியமுத்தூர், சுந்தராபுரம், கோவைப்புதூர், புட்டுவிக்கி, கரையம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, கைக்கோளாம்பாளையம், வெங்கிட்டாபுரம், சோமயம்பாளையம், கலப்பநாயக்கன்பாளையம், காணுவாய், தடாகம் சாலை, குமாரபாளையம், மலப்பாளையம், வடவேடம்பட்டி, வத்தம்பச்சேரி, மந்திரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 25, 2025
கோவை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கோவை மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 25, 2025
கோவை: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்

கோவை மக்களே, இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sailcareers.com/sail2025mt/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். டிச.5ஆம் தேதி கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!


