News November 25, 2025

நாமக்கல்: B.E/B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

நாமக்கல் மக்களே, இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sailcareers.com/sail2025mt/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். டிச.5ஆம் தேதி கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

Similar News

News November 28, 2025

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்கும் கடைசி நாள் டிசம்பர்-4, 2025 என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள், விவரச் சீரமைப்பு செய்ய வேண்டியவர்கள் அனைவரும் BLO-களை தொடர்பு கொண்டு உடனே விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

News November 28, 2025

நாமக்கல்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News November 28, 2025

மோகனூர் அருகே மொபட் மோதி வியாபாரி பலி!

image

மணப்பள்ளியை சேர்ந்த வெற்றிலை வியாபாரி தண்டபாணி (50), வேலூரில் வெற்றிலை விற்றுவிட்டு அக்.6-ம் தேதி ஸ்கூட்டரில் வீடு திரும்பும் போது, மணப்பள்ளி ஈஸ்வரன் கோவில் சாலையின் அருகில் பின்னால் வந்த மொபட் மோதியதில் கடுமையாக காயமடைந்தார். நாமக்கல், கோவை தனியார் மருத்துவமனைகள் மற்றும் பின்னர் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று உயிரிழந்தார். மோகனூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!