News November 25, 2025

நீலகிரியில் பரபரப்பு: கொந்தளித்த மக்கள்!

image

நீலகிரி மாவட்டம், கூடலூருக்கு அடுத்த மானவல்லா பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த நாகியம்மாள் என்ற மூதாட்டியைப் புலி கடித்து கொன்றது. இதையடுத்து, வனவிலங்கு தாக்குதல்கள் குறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, அப்பகுதி கிராம மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இனி இது போன்ற சம்பவம் நிகழாது என வனத்துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து, கலைந்து சென்றனர்.

Similar News

News March 20, 2026

நீலகிரி: 10-வது முடித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்!

image

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை தர உறுதி நிறுவனத்தில் MTS (Multi Tasking Staff), LDC (Lower Division Clerk), Superintendent (Stores) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 27.03.2026 ஆகும். SHARE பண்ணுங்க

News March 20, 2026

நீலகிரி: NO EXAM ரயில்வேயில் 5349 காலியிடங்கள்! APPLY NOW

image

நீலகிரி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!