News November 25, 2025
வேலூர்: ஹெல்மெட் அணியாத ஆட்டோ ஓட்டுநருக்கு FINE!

வேலூர் சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம்அருகே, சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தில் பயணிகளை ஏற்றி, வள்ளலார் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அவருடைய செல்போனுக்கு, ஹெல்மெட் அணியாததால் ரூ.1000 அபராதம் விதிக்கட்டதாக வந்துள்ளது. அதனை கண்ட ஓட்டுநர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தற்போது இந்த அபராதம் விதிக்கப்பட்ட நகல், சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Similar News
News March 5, 2026
வேலூர்: விரக்தியில் இல்லத்தரசி தற்கொலை

குடியாத்தம் கூடநகரம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி ஜமுனா. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த ஜமுனா நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
News March 5, 2026
வேலூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

வேலூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News March 5, 2026
வேலூர் மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <


