News April 25, 2024
தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாக மைதானத்தில், வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் விழுப்புரம் மற்றும் திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக மூலம், மாவட்ட அளவிலான தனியார் பள்ளி வாகனங்களின் கூட்டாய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று துவக்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Similar News
News August 22, 2025
விழுப்புரத்தில் அரசு வேலை.. செம வாய்ப்பு

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனூர் ஆகிய இடங்களில் உள்ள 31 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ஆம் வகுப்பு தோல்வி அடைந்த 21-32 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News August 22, 2025
விழுப்புரம்: வேளாண் திட்டங்கள் குறித்து ஆய்வு.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நேற்று (ஆக.21) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிரேமலதா உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.
News August 22, 2025
விழுப்புரம்: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

விழுப்புரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த <