News November 25, 2025

ஓசூரில் மாபெறும் கல்வி கடன் முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயில, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி, மற்றும் அனைத்து வங்கி நிர்வாகம் சார்பில் வருகின்ற நவ.26 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் ஓசூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரியில் மாபெரும் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற கலெக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 18, 2026

கிருஷ்ணகிரி: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News March 18, 2026

கிருஷ்ணகிரி ஆட்சியர் திடீர் ஆய்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சூடாமணி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் குறித்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

News March 18, 2026

கிருஷ்ணகிரி: ஓட்டுநர் மர்மமுறையில் அடித்துக் கொலை

image

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே கட்டிக்கானப்பள்ளியைச் சேர்ந்த ஓட்டுநர் லோகேஷ், நேற்று இரவு மர்ம நபர்களால் போனில் அழைக்கப்பட்டு சரமாரியாகத் தாக்கிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

error: Content is protected !!