News November 25, 2025

நெல்லை: மக்களே மக்கள் கவனமாக இருங்க.. அறிவுறுதல்!

image

நெல்லை மாவட்டத்தில் ராமநதி ஆற்றில் 84 அடி உச்சநீர்மட்டம் உள்ள அணை 82 அடியை எட்டியதால் அணைக்கு வரும் 200 கன அடி தண்ணீர் அப்படியே வழிந்தோடி வெளியேற்றப்பட்டது. இதனால் பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், அடைச்சாணி, திருப்புடைமருதூர் மற்றும் முக்கூடல் உள்ளிட்ட இடங்களில் ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம். கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வருவாய் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News

News March 8, 2026

நெல்லையில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்படி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!