News November 25, 2025
திருவாரூர்: டூவீலர் சக்கரத்தில் சேலை சிக்கி பலி!

சித்தன்வாலூரை சேர்ந்தவர் மகேஸ்வரி (42). இவர் சத்துணவு சமையலராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கணவருடன் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறையில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். அப்பொழுது மகேஸ்வரி சேலை பைக்கின் சக்கரத்தில் சிக்கியதில் கீழே விழுந்ததார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைய ரத்தவெள்ளத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News November 25, 2025
திருவாரூர்: ரயில்வேயில் வேலை.. தேர்வு கிடையாது

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியின் வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1785
3. வயது: 24க்குள் (SC/ST-29,OBC-27)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: 12th, ITI
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News November 25, 2025
திருவாரூர்: ரயில்வேயில் வேலை.. தேர்வு கிடையாது

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியின் வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1785
3. வயது: 24க்குள் (SC/ST-29,OBC-27)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: 12th, ITI
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News November 25, 2025
திருவாரூர்: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா?

திருவாரூர் மாவட்ட மக்களே, உங்களது போனுக்கு அடிக்கடி LOAN, CREDIT CARD, இடம் விற்பனை போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருதா ? கவலை வேண்டாம், மத்திய அரசின் TRAI DND 3.0 (Do Not Disturb) என்ற செயலியை இங்கே க்ளிக் செய்து, உங்கள் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதில் உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்தால் போதும், தேவை இல்லாத அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் முற்றிலுமாக முடக்கப்படும். SHARE பண்ணுங்க


